உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

குதூகலம்

குதூகலம்

வஜிதா முஹம்மட் ௨ணர்வின் ஊற்றுத்தான் ௨தடுவிரி ஊத்துத்தான் இதயம் சூழ் காரி௫ள் பேரொளி காணும் வெளித்திறல் தன்நலமற்ற ஈகையாகும் தனக்குள் ஈர்ப்பு பொய்கையாகும் அகம்திறந்த நூல் இணைவாகும் அழுத்தம் துறந்த ௨ள்௨ணர்வாகும் தீண்டித் தீண்டி செல்லும் தீரா மகிழ்வைச் சொல்லும் களைப்பேயின்றி களைத்திடும் க௫வென்றின் புதிய பதிவிடம் துவண்டு விழும் என்மனதில் தூணாய் மகவுகள் குதூகலம் அரண்டு போன வேதனைக்குள் அணையாய் இறைநினைவு குதூகலம்