உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

குதூகலம் 81

குதூகலம் 81

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின் அலையினிலே மலரின் சிரிப்பினிலே மழலையின் பேச்சினிலே கூடவே பலவாய் குதூகலம் குடியிருக்க சிந்தும் புன்னகையால் சிந்தையில் தேனூறும் உறவுகளின் அன்பினால் உள்ளமும் இன்பமாகும் வாழ்வின் எதிர்காலம் வசந்தமாய் குதூகலிப்போம்.