உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“காலம் போற போக்கைப் பாரு”

“காலம் போற போக்கைப் பாரு”

நேவிஸ் பிலிப் கவி இல(461) காலங்களில் வசந்தமாய் அடர்ந்த காடு உயர்ந்த மலை சலசலக்கும் நீரோடை வெள்ளிக் கம்பியென வளைந்தோடும் ஆறு அள்ளிப் பருகிய நன் நீர் பறவை கண்டார் விமானம் படைத்தார் நவீன வளர்ச்சியென இயந்திரப் பறவைகளை தாராளமாய் மாண்டோரோ அதில் ஏராளமாய் ஒன்றே குலமென வாழ மறந்து ஆடிய ஆட்டமென்ன தேடிய தேட்டமென்ன ஈட்டிய செல்வமென்ன கட்டிய மாடங்களெல்லாம் இன்று நொடிப் பொழுதில் கல்லாய் மண்ணாய் உலகம் போற போக்கைப் பாரு,,,,,,, நன்றி…….