உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கானமயில்

கானமயில்

செல்வி நித்தியானந்தன் கானமயில் அழிவின் விளிம்பில் அழகிய பறவை ஒன்று அவனியில் புதரிலும் அற்புத வாழ்வும் நன்று iநெருப்புக்கோழி போல நீண்ட உன் பிறப்பு நீளமான கால்களும் நிரந்தரம் மான சிறப்பு மூதுரையில் படித்ததே கானமயிலும் அன்று முனைப்பாய் வந்ததே கவிதையாய் இன்று