உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கவிதை நேரம்-27.03.2024 கவி இலக்கம்-1847 வலியதோ முதுமை ------------------ மனித

கவிதை நேரம்-27.03.2024 கவி இலக்கம்-1847 வலியதோ முதுமை ------------------ மனித

கவிதை நேரம்-27.03.2024 கவி இலக்கம்-1847 வலியதோ முதுமை ------------------ மனித வாழ்வில் மீண்டும் வராது இளமை வந்து போவது வாழ்வில் என்றும் முதுமை வாலிபம் கடந்து விட்டதென வருந்தக் கூடாது வலிமை கொண்டு வாழ்வதே முதுமையின் அழகு வயோதிபம் வாழ்க்கையில் ஒரு வரம் காலத்தின் தரும் பெரும் தவம் வயோதிப வாழ்வில் ஆற்றாமையால் ஒரு ஆளுமை பேச்சிலும் சொல்லிலும் பெருமை பெயரளவில் அனுபவசாலிகள் ஒரு திறமை வாழ்வில் முதுமை பட்ட மரமல்ல பட்டறிவு கொண்ட பொக்கிசம் கேட்டாலும் கிடைக்காத பெரும் வரம் பலருக்கு கிடைக்காத அரிய பதவி தினம் பாசத்திற்காக அழும் குழந்தை யார் உதவுவார் என ஏங்கி துடிக்கும் முதுமை நரை என்பது தலைக்கு பொன் முடி சுருக்கம் வருவது தளர்ச்சியின் வெளிப்பாடு நாளை நமக்கும் வரும் முதுமை வலியதோ முதுமை காலம் வெல்லும்