உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கவிஞர் விண்ணவன்

கவிஞர் விண்ணவன்

எனது உயிர் நண்பன். ***~~***~~***~~***~~*** என் துன்பங்களின் போதும், என் இன்பங்களின் போதும், நீ எனக்கு துணையாகவும், ஆறுதலாகவும், இருந்திருக்கின்றாய். பாடசாலையில் எனக்கு ஒரு பிரச்சனை என்றால்; முதலாவதாக வருவதும் நீயே! யாராவது என்னைப்பற்றி; தவறாக உன்னிடம் கூறினால், நீ கூறுவது ஒன்றுதான், அவன் எனது உயிர் நண்பன்; அவனைப்பற்றி எனக்குத் தெரியும். தேவை இல்லாமல் அவனைப்பற்றி தவறாக பேசவேண்டாம்; என்று கூறுவாய். நீ எனது நண்பனாக கிடைத்ததில் எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சி. உனது நட்பிற்கு நான் என்றும் அடிமை. ***~~***~~***~~***~~*** விண்ணவன்-குமுழமுனை.