உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கவிஞர்-விண்ணவன்.

கவிஞர்-விண்ணவன்.

பூமி, ***~~***~~***~~***~~*** உன் கைகள் அவை பொன்கள், உன்னில்லில்லை பொய்கள், உனக்கில்லையே எல்லை நீயே, எங்கள் அன்னை, உனக்கில்லை கோபம் நீ இல்லையேல் நாங்கள் பாவம், உன்னில் நாங்கள், உன் பிள்ளைகள் ஆவோம், எங்களுக்காய் வாழ்பவள் நீ, உன் கண்களில், கண்டோம் எம்மேல் காதல் தீ! ***~~***~~***~~***~~*** விண்ணவன்-குமுழமுனை.