உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கவிஞர் விண்ணவன்

கவிஞர் விண்ணவன்

காதலின் அடையாளம் சிவப்பு ரோயா. ***~~***~~***~~***~~*** சிவப்பு ரோயாவே! உன்னை ஏன்? அனைவரும், காதலின் அடையாளம் என்கிறார்கள்? என்று எனக்கு புரியவில்லை, நான் உன்னை பார்க்கும் வரை, உன்னைக் கண்டவுடன், நான் கண்டு கொண்டேன், உன்னை காதலின் அடையாளம் என்று, ஏன் கூறுக்கிறார்கள் என்று, அந்த தேனைப் போன்ற, இனிமையான இதழ்கள், மன்மதனின் அம்பை போன்ற காம்புகள், பெண்ணின் உதட்டை போன்ற அழகிய சிவப்பு நிறம், இவைகளை எல்லாம் கண்டு வியந்து நின்றேன்! ***~~***~~***~~***~~*** விண்ணவன்-குமுழமுனை