உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

களவு

களவு

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 22-07-2025 அடுத்தவர் பொருள் மீது ஆசை கொள்ளும் மனம் இவர்கள் உழைப்பினை அலட்சியமாக்கும் தினம் ஆடம்பரத்திற்காய் உயிரை பறித்து அவமானத்தில் நொந்து வெந்து நிரந்தர துயரைப் பெற்று நெஞ்சினிலே நிம்மதியற்று உழைக்காமல் உயர நினைத்தால் உதாசினம் உன்னை நாடும் சிறு திருட்டாய் தொடங்கி சிறைச்சாலை அள்ளிச் செல்லும் களவை ஒளிப்போம் கண்டனம் செய்வோம் வியர்வை சிந்தி உழைத்து விளக்காய் ஒளிர்ந்து நிற்போம்