உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

"களவு"

"களவு"

சந்த கவி இலக்கம் _196 சிவாஜினி சிறிதரன் "களவு" பசி பட்டினி பஞ்சத்தால் களவு பாத்திருந்து திருடுபவர் வழித்தெருவில் கொள்ளையடிப்பு! உழைக்க பிழைக்க சோம்பல் ஓசி சாப்பாடு சாப்பிட கடை உடைத்து திருட்டு காடையர்கள் கூட்டம்! வீடுகள் உடைப்பு பொறுமதி மிக்க பொருட்கள் திருட்டு கோயில் திருவிழாவில் மாங்கல்யம் பறிப்பு மாதர்களுக்கு பயப்பு! நகையை பறி கொடுத்த பெண் பித்தளை தானே கொண்டு போ எனபேச கன்னத்தில் ஒரு அறை அறைந்து சென்ற சம்பவங்களும் உண்டு விழிப்பு உணர்வுடன் நடப்பது நன்மை! நன்றி சிவாஜினி சிறிதரன் 20.07.25