உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கல்வி

கல்வி

வியாழன் கவிதை நேரம் இல 34 தலைப்பு = கல்வி இளமையில் கற்பது சிலையில் எழுத்து போல எம் மனதில் படிந்துள்ளது கற்றது கையளவு கற்காதது உலக அளவு கல்வி கற்று உயர் நிலை அடைந்தாலு எமக்கு ஒரு நல்ல பெயர் உண்டாகும் கல்வியை விட சிறந்தது உலகில் எதுவும் இல்லை கல்வி கற்றால் வாழ்க்கை எனும் படியில் ஏறலாம் இல்லாவிடின் தடுமாறி விழ வேண்டும் அபிஅபிஷா