உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கல்லறைக் காவியர் (739)

கல்லறைக் காவியர் (739)

கல்லறைக் காவியர்செல்வி நித்தியானந்தன் :கார்த்திகை வந்தாலே கண்ணீரும் வழிந்திடும் காரிருள் வந்தாலே கனமழை பொழிந்திடும் காந்தள் மலராலே கல்லறை நிறைந்திடும் காவியர் கழலாலே கதிரவன் மறைந்திடும் காயமே கனத்தாலே களிப்பும் போய்விடும் கானமே இசையாலே காட்சியாய்முழங்கிடும் iகடமை காப்பாலே காலமும் ஓடிடும் காவல் தெய்வங்கலே காலமெல்லாம் காத்திடுங்கள்