உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கலவரம்

கலவரம்

செல்வி நித்தியானந்தன் கலவரம் நாடுக்கு நாடு தீவிர வளம் நானா நீயா போட்டிக் களம் நாளும் நடக்கும் அழிவின் யுத்தம் நாலா புறமும் குண்டின் சத்தம் ஆட்சி ஆளுமை வைக்கும் சட்டம் அராஜகம் பண்ணி அழிக்கும் திட்டம் அண்டை நாட்டை பழிவாங்கும் கட்டம் அரசியல் ஆட்டமும் ஆகுதே நட்டம் உளவினைப் பார்க்க சுழழுதே வேவு உச்சம் கொள்வதால் அதிகரிக்கும் சாவு உயிர்களை காக்க இரங்கணும் இறைமை உலகமே திரும்பி உதவனும் முறைமை