உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

“கற்றலின் படியே காசினி உயரவே”

“கற்றலின் படியே காசினி உயரவே”

நேவிஸ் பிலிப் கவி இல(671) மனிதனை முழுமையாக்கும் கல்வி கற்றலின்வழி வாழ்வோர்க்கு வழிகாட்டும் ஒளியே கல்வியின் சிறப்பு கற்கும் கல்வி காசினிக்கு உதவிடல் வேண்டும் ஒழுக்கம் பண்பாடு மனித நேயம் வளர்த்திடல் வேண்டும் கலாச்சாரம் மொழியோடு மனித வாழ்வியலறிய காசினியின் நடப்புக்களை அறிந்திடல் வேண்டும் காசினி உயர்ந்திட அனுபவ முதிர்ச்சி பரந்த மனப்பான்மை கொண்டிட வேண்டும் கற்றல் என்பது வாழ்நாள் பயணம் காசினி உயர்வுக்குகல்வியே திண்ணம் உலகை நேசித்துவாழ்தல் கல்விமானுக்கு தனிச சிறப்பு. நன்றி