உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

தண்ணி சுமக்கும் தங்கக்கிளி &&&&&&&&&&&&@@@@@@&&&&&&&&&& அத்தை மகளே அன்னக் கிளியே வத்தைக் குழம்பு வச்சு தாறயா// தன்னம் தனியா எங்கடி போற என் தங்கமே ஞனத் தங்கமே// உந்தன் அழகில் உயிரக் கொடுத்தேன் வந்து என்னயும் வசியம் பண்ணேன்டி// தண்ணி சுமக்கும் தங்கக் கிளியே தாகம் தணிய தண்ணியும் தாயேண்டி// தண்ணிக் குடத்தைத் தலையில் சுமக்கும் பெண்ணே உன்னழகில் பொசுங்கிப் பேனேன்டி// வேகாத வெய்யிலிலே வெண்மணலில் கால்கடுக்க போகாதே பொன்மணியே என்மனசு ஏங்குதடி// பொட்டோடு பூவும் புதுச்சேலை வாங்கிவந்து கட்டிடுவேன் தாலியும் கண்மணியே உந்தனுக்கு// ஈரேழு மைலுக்கு தண்ணி சுமக்கும் தாரகையே உந்தனுக்கு என்னையே தந்தேண்டி//