உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

மங்கை மலரே ————-/———- தாய்க்கு மகளாய் தரணியில் பிறந்து சேய்க்கு அம்மாவாய் சிறப்புடன் வாழ்ந்து தரணி சிறக்க தாரமும் போற்றி பரணி எங்கும் பாசமலரய் மலர்ந்து குணத்தில் குண்றாய் குவலயம் காத்து மணமும் பரப்பும் மங்கை பெண்ணே/ அவளின்றி அணுவும் அசையாது என்று தவழும் குழந்தை தானும் அறியும்/ வீரம் கொண்டு வேங்கையாய் எழுவாள் பாரமாய் எதையும் பார்த்திட மாட்டாள் வேதனை வந்தால் விரட்டுவாள் காளியாய் சாதனை புரிவாள் சரித்திரம் படைப்பாள் வாழ்க மகளிர் வாழ்த்துவோம் வாரீர் வாழ்க வாழ்க வையகம் போற்றவே/