உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

விடுதலைக் களிப்பு சந்தம் சிந்தும் சந்திப்பு 232 குடும்பமாய் குதூகலம் கொண்டிடும் பெருமிதம் தடுமாறும் மனங்களும் தைரியம் கொண்டிடும் விடுமுறை என்றதும் விண்ணி்ல் பறப்பது கடுமை உழைப்புக்கு காலத்தின் கொடையது நாடு நாடாய் நாய்போல வாழ்ந்தாலும் நாடி ஓடி நலனைத் தேடி வாடா மருந்தாய் வாழ்வை மாற்ற விடுமுறை வேண்டும் விருப்புடன் வாழ நன்மை தீமை நல்லது கெட்டது எல்லாம் மறந்து இன்பக் களிப்பில் இருப்பது ஒன்றே இனிமையின் உச்சம் இதுவே உலகின் இயல்பே ஆகும் கமலா ஜெயபாலன்