உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

மதி வெண்மதி வானில் வெண்முகி லோடும் வியதகு மழகுடன் பாரில் தண்ணொளி பரப்பித் தரணியும் குளிர தந்திடும் தன்மையும் பாரீர் பெண்ணெணப் போற்றும் பெருமையும் பெற்றாய் பிள்ளைகள் பாட்டிலும் வாராய் வண்ணமாய் யீசன் வளர்சடை மேலே வதித்திடும் வசந்தமும் பாராய்