உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

கள்ளமிலா வெள்ளை நிலம் களிப்படைய பெய் மழையே களனிகளும் நிறம்பியோட பொழிவாய் அள்ளி வரும் காற்றினிலே ஏந்திலந்து பூமிதனில் ஏர் பிடிக்கும் உழவருக்காய் பொழிவாய் வெள்ளத்தை தேக்கிவைத்து விவசாயம் பெருகிடவும் வேகமுடன் பெய்திடுவாய் மழையே பள்ளி செல்லும் மாணவரும் பாய்ந்தோடி விளையாட பக்குவமாய் கொட்டிடுவாய் மழையே