உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

உயிர்க் கொடை தன்னகை கொடுத்து தரணி காத்த தழிழன் அவனே மண்னைக் காக்க மரணித்த மாவீர மறவனும் அவனே கண்னைப் போல மக்களைக் காக்த மன்னவனும் அவனே விண்ணிலும் தரையிலும் வேங்கையாய் நின்று வீறுநடை போட்டு வென்றவனும் அவனே கடலில் சமர்கண்டு காவல் செய்த கண்ணியவானும் அவனே எழுவோம் எழுவோம் இணைவோம் என்றும் தியாகத்தை வணங்குவோம் தீபத்தை ஏற்றுவோம் கமலா ஜெயபாலன்