உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கமலா ஜெயபாலன்

கமலா ஜெயபாலன்

ஆசான் அறிவைப் புகட்டி அன்பை தந்து ஆதரிக்கும் யன்னை ஆசான் அவரே தறிகெட்டுப் போகமல் தன்னைக் கொடுத்து தரணியில் யேற்றும் தந்தை யாசான் நெறிகொண்ட வாழ்வை நித்தமும் உயர்த்தி நிலைக்கச் செய்யும் நேசன் ஆசான் முறியாக் கல்வியை முழுதாய்ந் தந்து முதல்வன் ஆக்கி முடியும் சூடுமாசான்/ ஆசானைப் போற்றுவோம் அறிவைப் பெருக்குவோம் தாய் தந்தை பேணுவோம் தரணியில் உயர்வோம்/ கமலா ஜெயபாலன்