உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கனவுப் பயணம்

கனவுப் பயணம்

வஜிதா முஹம்மட்படுத்துறங்கும் பாய்ப்பரப்பில் பலநிறச் சிறகுகட்டி விலாசமின்றி நான்பறப்பேன் வான்னுய௫ம் பறவைபோல் குறுக்கக்கட்டி குளமிறங்கி இடுப்பளவு நீர்மறைத்து தாமரை அல்லி துணையோடு நீராடி நிற்கையிலே விரால்செத்தல் மீன்கடித்து கணுக்கால் மெ௫கேற விடிபொழுதை வரவேற்று குயிலோடு குரலிணைத்து காட்டாறு படுக்கையிலே கட்டிலாலே நான்விழுந்தேன் ஆ ௨ம்மா கண்டது கனவா