உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

கண்ணீர் பூக்கள்-2091 ஜெயா.நடேசன்

கண்ணீர் பூக்கள்-2091 ஜெயா.நடேசன்

கார்த்திகை தீபங்களாக நீங்காத நினைவுகளுடன் துயில் கொள்ளும் உறவுகள் மண்ணுக்காக மரித்தவர்கள் மறவாத மறவர்கள் நினைவில் மரணம் என்பது முடிவல்ல மறு வாழ்வின் தொடக்கமே மண்ணில் புதைக்கப்படவில்லை மாறாக விதைக்கப்பட்டவர்கள் கண்மணிபோல் வாழ்ந்தவர்கள் நிம்மதியில் உறங்கும் உத்தமர்கள் எம் கண்ணீர் பூக்களை எம் காணிக்கையாக சமர்ப்பணம்