உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஒழுக்கம்

ஒழுக்கம்

இல 76 தலைப்பு = ஒழுக்கம் ஒழுக்கம் உயிரை விட மேலானது ஒழுக்கம் இல்லாதவர் வாழ்க்கையில் நன்மைகளை காண முடியாது பணம பதவி புகழ் இருந்தும் ஒழுக்கம் இல்லாவிடின் ஒன்றும் செய்ய இயலாது என்ன தான் படிப்பில் மேல்நிலை அடைந்தாலும் ஒழுக்கம் இல்லாவிடின் யாவரும் தாழ்மை தான் பொறாமை உள்ளவரிடம் செல்வம் இருக்காது அதே போல ஒழுக்கம் இல்லாதவரிடம் உயர்வும் இருக்காது ஒழுக்கத்தால் மேன்மை அடைபவர் ஒழுக்கம் இல்லாவிடின் பெறக்கூடாத பழியை அடைவார் அபி அபிஷா