உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஒலிம்பிக்கின் ஒளியில்......

ஒலிம்பிக்கின் ஒளியில்......

ஒலிம்பிக்கின் ஒளியில்......கவி...ரஜனி அன்ரன் (B.A) 08.08.2024 உலகிற்கு ஒளியூட்டும் வானின் ஒளிவட்டம் உதயசூரியன் உடலை வலுவாக்கி உளமதைத் திடமாக்கி இருள் சூழ்ந்த உலகை ஒற்றுமையாக்கி ஒளிரச் செய்யும் விளக்கு ஒலிம்பிக்கின் ஒளிவிளக்கே ஐந்து வளையங்களும் ஐக்கியமாகி ஒற்றுமையை உணர்த்தும் உன்னத தத்துவம் வண்ண ஒளியாகி வானிலே பறக்குதே ! ஒலிம்பிக்கின் அடையாளம் ஒலிம்பிக்தீபம் ஒலிம்பிக் தீபஒளியில் கனவுகளும் மிதக்க ஜோதியாய் ஜொலிக்குதே பாரிஸ் நகரும் ஒவ்வொரு போட்டியும் ஒரு கனவுக்கு விதை ஒவ்வொரு வெற்றியும் புதிய வரலாறே ! ஒலிம்பிக் கொடியும் வானில் பறக்க ஒலிம்பிக் ஜோதியும் சுடர் விட்டெரிய உலகே கொண்டாடி மகிழும் திருநாள் உலக நாடுகளின் கொடிகளும் ஒன்றாக மேடையில் பறக்க பாரிஸ் நகரின் ஒலிம்பிக்கும் நூற்றாண்டு விழாவினை ஒளியோடு அமர்க்களமாய் கொண்டாடி மகிழ்கிறதே ! https://www.youtube.com/watch?v=vRQ7OnItz7w