உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஒலிம்பிக்கின் ஒளியில்

ஒலிம்பிக்கின் ஒளியில்

ஒலிம்பிக்கின் ஒளியில் உறுதியும் எடுப்போம் உண்மையாய் விளையாடுவோம் ஊழல்கள் இல்லாமல் ஒளிமயமாக ஒளியேற்றுவோம் ஆரோக்கிய வாழ்விற்கு அத்திவாரம் இடுவோம் கடமையில் நின்றே தவறாமல் பயணிப்போம் வெற்றி தோல்வியை சமமென எண்ணுவோம் பொறாமையும் இன்றியே புகழையும் அடைவோம் மகிமையான செயல்களைச் செய்தும் நிற்போம் சிறந்த வீரராய் மிளிர்ந்தும் வருவோம் சிவருபன் சர்வேஸ்வரி