உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

ஏற்றிடம் ஏணிகள்-2027 ஜெயா நடேசன்

ஏற்றிடம் ஏணிகள்-2027 ஜெயா நடேசன்

ஏற்றிடம் ஏணிகள்-2027 ஜெயா நடேசன் எழுத்தறிவித்தவன் இறைவன் ஆவான் எடுத்தியம்பும் அன்பு மொழிகள் மொழிகளின் கல்வியை தருபவர்கள் கடமை கண்ணியம் கட்டுப்பாடுடன் மடைமை இருள் அகற்றி அறிவொளியாய் பலமாக நின்று உழைத்தே வாழ்வில் தடம் பதிக்க வழியாக ஆசான்களே பாடசாலை படிகளில் ஏறிடம் மாணவர் பாசமுடன் அரவணைத்தே தினமும் பாடங்கள் கற்று பட்டங்கள் பெற்றிட பாரினில் உயர்த்திடும் ஏணியாவர் ஆற்றல் திறமைகள் அறிந்து செயலாற்றுபவர் பரிவோடும் பணிவோடும் ஆற்றுப்படுத்துவர் மரியாதையோடு மறைந்தோரையும் நினைப்போம்