எழுகைக்காய் ஓராண்டு 695
எழுகைக்காய் ஓராண்டு 695
எழுகைக்காய் ஓராண்டு
நடந்தது நடந்தவை தானே
நல்லதாய் நடக்கனும் வாசகம் அன்றோ
கடந்த வருடம் நடந்தது
கடினமும் பலவாய் சேருமே இப்புவியில்
மாசுபடாஅகமும் தூய்மைதான் நன்றும்
மாற்றமாய் நாமும் முன்னேற வேண்டும்
மண்ணிலே மகிழ்சியை வரவழைத்து வென்று
மனதில் உறுதி கொண்டுவாழனும் புவிதனில்
ஏற்றம் கண்டு எழுகை காண்பதும்
ஏணிப் படியாய் உயர்ந்து நிற்கும்
மாற்ம் அடைந்து மானிடம் எழுந்து
மாட்சிமை கொண்டு எழுந்திடல் நன்றே
