உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

எழுகைக்காய் ஒரு ஆண்டு

எழுகைக்காய் ஒரு ஆண்டு

கவிதை 236 நாம் விட்ட தவறுதலால் அழிந்து போன இனமும் இடமும் விட்ட தவறை திருத்தி எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டு ஒவ்வொரு ஆண்டும் எடுக்கும் முடிவுகளை செய்யாமல் விட்டவர்கள் இந்த ஆண்டு நிவிர்த்தி செய்ய எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டு காதலிக்க முடியாதவர்கள் காதலிக்க தானம் செய்ய மறந்தவர்கள் செய்வதற்காய் உற்சாகத்துடன் வாழாதவர்கள் வாழ்வதற்காய் எழுகைக்காய் ஒரு ஆண்டு இந்த ஆண்டே நன்றி வணக்கம்