உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

எண்ணங்கள் ஆயிரம்..

எண்ணங்கள் ஆயிரம்..

சிவதர்சனி இரா வியாழன் கவிதை எண்ணங்கள் ஆயிரம்..2137 ஏணியென ஏற்றிடும் சில வகை எளிமையாய் வீழ்த்திடும் பலவகை எண்ணத்தின் சிதறல்கள் புதுவகை என்றும் உயர்வினை நாடுதல் உவகை இறக்கை விரித்து பறக்குமாம் இனிக்கும் சேதி சொல்லி திரியும் இறக்கும் வரையில் துயரம் மறக்கும் இனி என்ன வாழ்வே சிறக்கும்.. குட்டிப்புன்னகை குழவிபோல் விரி குவலயம் தழைக்க சேவை புரி இருப்பது குறுகிய காலம் சிரி குன்றென தலை நிமிர கவி வரி.. சிவதர்சனி இராகவன் 10/4/2025