உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உழைப்பின் மகத்துவம் 2187 ஜெயா நடேசன்

உழைப்பின் மகத்துவம் 2187 ஜெயா நடேசன்

கார் மேகங்கள் காற்றில் கலந்து கால நிலை மாறி பருவ மழையில் மண் மனைந்து உழவர் பணியில் வயல் தொழிலுக்கு ஓடுகையில் வளமும் வாழ்வும் உழைப்பின் வெகுமதி சோம்பல் அகன்றோர்க்கு பெரும் நிதி உழைப்பில்லையேல் உயர்வில்லை உழைக்க மனமில்லாதவன் உண்ணலாகாது உழைப்பவர்கள் இருப்பதால்தான் வயிறு நிறைவும் உலகமும் உயருது உழைப்பு வீணாகி போவதில்லைஉழைப்பி செய்யும் தொழில் எதுவாயினும் உண்மை நேர்மை ஏற்றம் பெறுமே உழைப்பின் மகத்துவம் உணர்வோம் சாதனை படைத்து வளம் பெறுவோம்