உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உலக ஆண்கள் தினமாமே..

உலக ஆண்கள் தினமாமே..

தினக்கவி -2246 உலக ஆண்கள் தினமாமே.. ஆண்மையும் மிடுக்கும் ஆற்றலும் பண்பாய் பெண்மையை மதிக்கும் பேரன்பு கொடையாய் தந்தையாய் தாங்கும் பெருமை துணையாய் பேதமின்றி கரந்தரும் கடமை திடமாய் உண்டாம்.. தந்தை எனும் உறவு தந்திடும் எத்தனை வீராப்பு நாட்டின் தலைமகன் தேசத்தலைமை வான் முட்ட சந்ததி தழைக்க ஆண் குழந்தைப் பேறு அழகிட ஆசானாய் முன்னின்று கற்றுத்தர நன்றி சுமக்கிறோம்.. சிவதர்சனி இராகவன் 20/11/2025