உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உயிர்க்குமா சுவடுகள்

உயிர்க்குமா சுவடுகள்

Vajeetha Mohahed பூமித்தாய் ஏற்கமறுத்தது புதைகுழிக்குள் அடங்கியுயிர் எலும்புக்கூடாய் எதிலொலித்தது புதையுண்ட எமினமே புரியாமல் தேடினோமே தெரிகின்றது மண்டையோடு புதையலல்ல ௨டைந்துபோன கை கால் எலும்போடு பெ௫ட்களுமே வதைபட்டு வலுவிழந்து பிணமாகிப்போனவங்க அகழிக்குள் ஆதாரம் ௨யிர்க்குமா சுவடுகள் ஆதாரம் இ௫க்குத்தான் நீதி கிடைக்குமா மௌனம் ஒன்றே நிஜமாகாகும்