உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

: உயிர்க்குமா சுவடுகள் (725)

: உயிர்க்குமா சுவடுகள் (725)

: உயிர்க்குமா சுவடுகள் Selvi Nithianandan தடயத்தின் பதிவுகள் தருமா உயிர்களை தரணியில் சாட்சிகள் தட்டிவிடும் மனங்கள் ஆண்டுகள் மறைப்பு ஆளுக்கொரு கதைப்பு ஆயிரமாய் புதைப்பு ஆராய்ச்சி பிரிப்பு எலும்புகள் எச்சங்கள் எண்ணற்ற வலிகள் ஏதிலியாய் உறவுகள் ஏக்கதின் வேதனைகள் : பிறந்திட் ட பிறப்புகள் பிறவியின் பாவிகளா பிறப்பு இறப்புக்கள் பிணைப்பான விதியா?