உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உதிர்கின்ற இலைகளே

உதிர்கின்ற இலைகளே

இருக்கின்ற காலம் மரத்திற்கு பாரமாய் இருந்ததில்லை அவை மரத்திற்கு உணவு கொடுத்து பிராணவாயுவை தந்தது பூமிக்கு உங்கள் கடமை முடிந்து உதிர்ந்து விழும் இலைகளே உரமாக மண்ணுக்கும் உணவாக விலங்குக்கும் நன்மை செய்வீர்கள் உலகிற்கு இவற்றைப் பார்த்து நாமும் சமூகத்திற்கும் அடுத்த தலைமுறைக்கும் உதிரப்போகின்ற நாமும் செய்வோமே நல்லதையே நன்றி வணக்கம்