உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உதிர்கின்ற இலைகளே

உதிர்கின்ற இலைகளே

உதிர்கின்ற இலைகளே இறை படைப்பில் இதுவும் ஒன்று இலைகள் பூக்கள் இருப்பதும் நன்று இலைகள் உதிர்ந்து சருகாய் கண்டு இயற்கை உரமாய் ஆவதும் உண்டு ஆடை உடுத்திய அழகை ரசித்து கோடை வந்தால் எழிலாய் நின்று ஜாடை காட்டி எம்மையும் அணைத்து வாடைக் காற்றாய் லசந்தம் தந்தாய் மாரி வந்தால் மனமும் உருக்கி பனி மழையாய் பவனி வருவாய் உதிரும் காலம் உறவாய் எம்முள் உயிர் பெற்றிட்டே மீண்டும் வருவாயே