உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த மைந்தனே 71

உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த மைந்தனே 71

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 25-09-2025 நல்லூர் வீதியிலே நல்லைக் கந்தன் சாட்சியாய் நாட்டுமக்கள் நலனுக்காய் நாட்டினாய் ஐந்து கோரிக்கை தியாகத்தின் வலியை தீர்க்கமாய் உணரா அரசு உண்மை உரையை செவி எடுக்கா இதயங்கள். தியாகப் பயணத்தின் பன்னிரெண்டாம் நாள், ஊர் கூடி அழுதிருக்க உலகெல்லாம் பார்த்திருக்க தாகத்தோடு போராடி தியாகத் தீயாய் நீ மாறி, உண்ணா நோன்பிருந்து உயிர்நீத்த மைந்தனே சரித்திரத்தில் உன் பெயர் சமாதியாய் பதித்தாயே. இனத்திற்காய் வாழ்ந்தோரை இதயத்தால் வணங்கிடுவோம்..