உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

உணவு

உணவு

இல 66 உணவு உணவு கிடைப்பவர்களுக்கு அலட்சியமாக தெரிகிறது . கிடைக்காதவர்களுக்கு பொக்கிஷமாக தெரிகிறது உலகில் மனிதர்கள் போதும் என்று சொல்வது உணவு மட்டுமே இயற்கை உணவை உண்டால் வாழ்வு இனிது . செயற்கை உணவு வாழ்க்கைக்கே இழிது உணவே மருந்து மருந்தே உணவு பலருக்கு பசி போக்க உணவு. சிலருக்கு ருசி பார்க்க உணவு வறியவரோ செல்வந்தரோ உணவில்லாமல் வாழமுடியாது.