உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ. உருத்திரேஸ்வரன்

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 171 உழைப்பு சிற்பியின் உழைப்பு சிலை கலைஞனின் உழைப்பு கலை விவசாயின் உழைப்பு உணவு விஞ்ஞானியின் உழைப்பு புதுமை உழைப்பின்றி கிடைக்காது வெற்றி உழைத்தால் கிடைப்பது உடலுறுதி உழைப்பால் விலகும் உள்ளத்தினிருள் தளாரா உழைப்பு தருமே மதிப்பு உழைப்பே உயர்வு என்பார் உழைத்தவனின் உயர்வோ குறைவு உழைக்காதவனோ பிரமாண்ட உயர்வு உயர்வு எது எனும் குழப்பத்தில் நானே நன்றி வணக்கம்