உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ. உருத்திரேஸ்வரன்

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 170 அதனிலும் அரிது அரிது அரிது அதனிலும் அரிது மனிதனாய் பிறப்பதே அரிது என்றார் ஔவைப்பாட்டி சொல்வது எளிது என்றேன் நானும் சுத்தம் சுகம் தரும் என்பார் சேரியில் வாழும் பிள்ளை நலத்துடன் வாழ்ந்திடவே உணவாக்கினோம் மருந்தை நாமே நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்றார் எங்கள் முன்னோர் எம் நடைமுறையால் குறைத்திடலாம் இல்லாதொழிக்க முடியாதே நன்றி வணக்கம்