உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ. உருத்திரேஸ்வரன்

இ. உருத்திரேஸ்வரன்

கவிதை 169 அமைதி தூக்கமும் ஓர்வகை அமைதி கிடைக்காமல் அவதியில் பலர் குளிசையின் உதவியுடன் அமைதி தேடும் நிலை அவசரமாய் தேடுது ஐரோப்பா போர் இல்லா அமைதியை விட்டுக் கொடுப்பால் வருமது எதிர்பார்ப்போமே நாமும் நீ செய்யும் நற்செயலால் மனம் அடையும் அமைதி குறை காணாதே யாரிடமும் வரும் உனக்கு அமைதி நன்றி வணக்கம்