உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 222 பெண் கருணை அன்பு தியாகம் கொண்ட வைரமான உருவம் மனம் விட்டு பேசும் துணை வாழ்வில் துன்பம் துடைக்கும் துணை வீட்டோடு மட்டும் இருப்பவள் அல்ல அறிவியல் அரசியல் கலை என பல துறைகளில் பறக்கும் பறவை சந்ததியை வளர்க்கும் பெண்ணே ஆண் துணையின்றி தனியாக குழந்தைகளை வளர்க்கும் திறமை கண்டு மெய்சிலிர்த்தோம் இயற்கை கொடுத்த வரமோ நன்றி வணக்கம்