உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

மாற்றமடையும் இயற்கை கவிதை 209 மனிதனின் மனம் போல மழையும் வெயிலும் மாறுவது அது தான் இயற்கையா கால மாற்றம் ஏன் எனும் கேள்வி மரங்களுக்கு அடியில் விழுந்த பழுப்பு இலைகள் அத்தனையும் வேர்களை வணங்குகிறதா இல்லை மூப்பினால் வந்த நிலைமையா இங்கு தேனீக்கள் அழிந்தால் மனித இனமும் அழிந்து விடாதா இயற்கையை செழிக்க வைத்து நாமும் வாழ்வோம் செழிப்பாக நன்றி வணக்கம்