உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 205 பாராமுகம் ஏனோ ஆறுமுகனுக்கு ஆறுநாள் விரதத்தால் அருள் வேண்டுபவர் நடுவில் நல்லூர் முன்றலில் பன்னிருனாட்கள் நீரின்றி விரதம் இருந்தாரே மெழுகுவர்த்தியாய் தன்னை உருக்கி பார்த்தீபனின் பட்டினிப்போர் தெரியவில்லையே நல்லூரானின் கண்ணுக்கு தன்னை உறுத்திய தியாகம் ஒரு நாட்டிலேயே ஒரு பக்கம் நினைவு நாளை சிறப்பாய் கொண்டாட மறுபக்கமோ நினைவுநாளுக்கு மறுப்பு தடைசெய்யப்படுவது தான் நியாயமா நன்றி வணக்கம்