உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 204 தியாகமே தீர்ப்பானதோ தியாகம் இருந்தால் முன்னேறும் சமுதாயம் வீணானதா எம் சமுதாயத்தில் தியாகம் எமக்குள்ள சாபமா புரியவில்லை எல்லாம் விழலுக்கிறைத்த நீரா பிள்ளைக்காக தாய் செய்யும் தியாகம் கணவனுக்காக மனைவி செய்யும் தியாகம் மண்ணுக்காக மக்கள் செய்த தியாகம் வீனானதோ எம் இளையவர்களின் தியாகம் தம்நலம் மறந்து செய்த தியாகம் எம்மிளையோரின் திறமையை கண்டு வியந்ததா இவ்வுலகம் தீர்ப்பானதா தியாகம் வீணாக்குவது என்று நன்றி வணக்கம்