உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 197 அகதி நாம் பெற்ற வரமா விரும்பி நாம் பெற்ற பட்டமா விருப்பமில்லாமல் எமக்கு தந்ததா பெற்றோர்கள் செய்வது பிள்ளைக்கு போல அரசாங்கங்கள் செய்வது பட்டம் எமக்கு இங்கு மட்டுமா நாட்டிலும் பலர் அகதியாக எம்மைப்போல் பிறந்த இடத்தை விட்டு முயற்சியால் வேறு இடத்தில் வாழ பெற்ற வரமா ஆசிய ஆபிரிக்க நாட்டு மக்களும் அகதி என பெற்ற வரமா உக்கிரைன் மக்களும் எம்முடன் சேர இங்கு எமக்கு பிறந்த பிள்ளைகள் அகதியா என்பது என் கேள்வி நன்றி வணக்கம்