உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 193 வளர்ந்த குழந்தைகள் தாமே இறைவனின் படைப்பில் பலவிதம் அதில் சிலர் ஒரு விதம் இப்படைப்புக்களை ஏற்பது கடமை என்பது என் நினைப்பு அவரவர்களுக்கு ஓர் திறமை அதை ஏற்று ஊக்குவிப்பது ஒவ்வொருவரின் கடமை என உணர்ந்து ஊக்குவிப்போமே நாளை நமக்கேவரும் இந்நிலை அதை உணர்ந்தே அரவனைப்போமே அப்பிள்ளைகளை வெறுப்பின்றி எமை நாமே மாற்றிடுவோமே நன்றி வணக்கம்