உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 190 வளமிளக்கும் நீரும் வழமழிக்கும் கழிவும் நீரின் தரமோ குறைகிறது ஏன் என ஆராய்ந்தால் வளத்தை அழிக்கும் கழிவுகள் இவை வானத்திலிருந்து வரவில்லையே எமது அக்கறை இன்மையும் உழைக்க நினைக்கும் தொழிற்சாலைகளும் கடலில் கொட்டப்படும் கழிவுகள் ஒழிக்குது மீனினத்தையும் அரசாங்கங்கள் மாத்திரமின்றி நாமும் அக்கறை எடுத்தாலே வளமான நீரும் வளமான பூமியையும் சொத்தாய் கொடுக்கலாம் என்பது என் கொள்கை நன்றி வணக்கம்