உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 186 வாழ்ந்த சுவடுகள் பிறந்த வளர்ந்த பாதையை திரும்பிப்பார்க்க வைத்த தலைப்பு அம்மப்பாவின் பெயரோ சுப்பர் சின்னத்துரை அம்மம்மாவின் பெயரோ சரவணமுத்து பொன்னம்மா அப்பப்பாவின் நாகலிங்கம் பொன்னம்பலம் அப்பம்மாவின் பெயரோ வேலுப்பிள்ளை கதிராசிப்பிள்ளை தாலாட்டி சோறு ஊட்டவில்லையே எனும் கவலை எனக்குள் உண்டு டிக்கோயாவில் வியாபாரம் செய்த அப்பப்பா வெங்காயம் அறிமுகம் செய்தாரம் அம்மப்பா மற்றைய மூத்தோர் சொல்லக்கேள்வி அனுபவங்கள் எனக்கில்லையே யார் செய்த பாவமோ நன்றி வணக்கம்