உள்ளடக்கத்திற்குச் செல்ல
உலகத் தமிழ் உறவுகளின் ஊடகப் பாலம்FIRST AUDIO LONDON TAMIL RADIO
First Audio LondonFirstAudioஅடுத்த தலைமுறை நோக்கி
அடுத்த தலைமுறை நோக்கி

இ.உருத்திரேஸ்வரன்

இ.உருத்திரேஸ்வரன்

கவிதை 184 நண்பனின் பிரிவு எங்கோ பிறந்தோம் நாம் இங்கு சந்தித்தோமே அகதி முகாமில் ஒன்றிணைந்தோம் நட்பாக கடைசி இருமணி நேரம் மகிழ்வாக கதைத்தாயே பிரிய வேண்டும் என்று பிரிந்தாயோ உதவி என்று கேட்கமுன் வந்து நின்று செய்வாயே என்ன தொடர்போ என நினைப்பேனே இன்றுவரை தொடர்ந்தோமே முடிந்து போன கதையாச்சே இனி காணாத உலகிற்கு சென்றாயே அன்பு நண்பனே சிரித்து சிரித்து கதைப்பாயே நீ எடுத்த முடிவா காலம் தந்த முடிவா நன்றி வணக்கம்